வைத்தியரை விடுவிக்க கோரி பளையில் போராட்டம்!! (படங்கள்)

கைதான பளை வைத்தியசாலை வைத்தியரின் விடுதலையை வலியுறுத்தியும், பதில் வைத்தியரை நியமிக்க கோரியும் மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று மேற்கொண்டனர். குறித்த போராட்டம் இன்று காலை 9 மணியளவில் பளை வைத்தியசாலை முன்பாக இடம்பெற்றது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment