திடீரென கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த முக்கிய வீரர்…! (படங்கள்)

இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான அஜந்தா மெண்டிஸ் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இலங்கை அணிக்காக 19 டெஸ்டில் 70 விக்கெட்டும், 87 ஒருநாள் போட்டியில் 152 விக்கெட்டும், 39 டி20 போட்டியில் 66 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டியில் விரைவாக 50 விக்கெட்டுக்கள் வீழ்த்தி பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும், டி20 கிரிக்கெட்டில் இரண்டு முறை 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி ஒரே வீரர் இவர்தான். 19 டெஸ்ட் போட்டியில் விளையாடி 70 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். 2 முறை 6 விக். 2 முறை 6 விக். மேலும் டி20 கிரிக்கெட் போட்டியில் இரண்டு தடவை 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அதாவது, 2008ம் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் 13 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்தவர்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி 3 போட்டியில் 28 விக்கெட்டுக்களும் வீழ்த்தியதும் அவரின் பந்து வீச்சின் முக்கிய சாதனையாகும். ஓய்வு அறிவிப்பு ஓய்வு அறிவிப்பு கடந்த 2015ம் ஆண்டுக்குப்பின் அஜந்தா மெண்டிஸ் சர்வதேச போட்டியில் விளையாட வில்லை. இந்த சூழ்நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 50 விக். அசத்தல் 50 விக்.

அசத்தல் அதேபோல் ஒருநாள் போட்டியில் விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.2008ம் நடந்த ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் 13 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிரடி காட்டினார். ரசிகர்கள் அதிர்ச்சி ரசிகர்கள் அதிர்ச்சி இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டுக்குப்பின் சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்த மெண்டீஸ் தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அனைத்து வித போட்டிகளில் இருந்து ஓய்வு என்ற அவரின் இந்த முடிவு, அவரது ரசிகர்களுக்கு திடீர் அறிவிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சீரமைப்பு எப்போது? சீரமைப்பு எப்போது? இலங்கை அணி ஏற்கனவே முக்கிய வீரர்கள் இல்லாமல் தடுமாறி வருகிறது. அதன் தடுமாற்றம் உலககோப்பையில் அந்நாட்டு ரசிகர்கள் கண்கூடாக பார்த்தனர். எனவே விரைவில் திறமையான இளம் வீரர்களைஅடையாளம் காணும் பணியில் கிரிக்கெட் நிர்வாகம் ஈடுபட வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Comments (0)
Add Comment