தாயின் வயிற்றிலிருந்து வந்ததும் இரட்டைக் குழந்தைகள் செய்த ஆச்சரிய செயல்: ஒரு நெகிழ்ச்சி வீடியோ..!!

அமெரிக்காவில் அறுவை சிகிச்சை முறையில் பிறந்த இரட்டைக் குழந்தைகள், தாயின் நெஞ்சில் படுக்கவைக்கப்பட்டதும், ஒரு குழந்தை மற்றொரு குழந்தையின் கையை தேடி ஆதரவாக பிடித்துக் கொள்ளும் ஒரு ஆச்சரிய வீடியோ வெளியாகியுள்ளது.

கலிபோர்னியாவைச் சேர்ந்த Celi என்னும் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், அந்த குழந்தைகள் தாயின் மார்பகத்தின்மீது படுக்க வைக்கப்பட்டதும், மூத்த குழந்தை, தங்கையின் கைகளை தேடி பிடித்துக் கொள்வதைக் காண முடிகிறது

அதே நேரத்தில் தங்கையும் அக்கா தன் கையைப் பிடித்துக் கொள்வதற்காக விரல்களை விரித்துக் கொடுக்கிறாள்.

பின்னர் இருவரும் கைகோர்த்துக் கொள்கிறார்கள். இந்த ஆச்சரிய சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் நர்ஸ் ஒருவர், இப்படி ஒரு விடயத்தை என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை என ஆச்சரியத்துடன் கூறுவதை அந்த வீடியோவின் பின்னணியில் கேட்க முடிகிறது.

தங்கைக்கு ஆறுதல் தேவை என்பதை உணர்ந்து கொண்ட அவளை விட வலிமையான அக்கா, தங்கைக்கு ஆறுதலாக அவளது கையைப் பற்றிக் கொண்டிருக்கலாம் என தான் நினைத்ததாக தெரிவிக்கிறார்

View this post on Instagram

(For licensing and usage, contact : Licensing@viralhog.com) 06/01/18 Our babies where born ❤️🌟 Sister reaching over for her sisters hand 💕🌟 • • Friday 6/01/18 12:45PM I was finishing my quick arm workout at the gym 🤔. 2:00PM Doctors appointment to check the babies growth 👩🏻‍⚕️. 4:00PM Per Doctor I am being admitted into the hospital since I am already dilated & my water could break at any second The doctor had felt one of the babies foot during my exam 😂. I wasn’t allowed to go home or to get anything else or eat/drink anything from this point on. 4:30PM I call the hubby letting him know the babies will be arriving tonight 😳. 5:00-8:00pm Time is flying, I am being monitored for contractions, I am calling my parents & asking the nurse 100 questions. 8:00PM I meet the doctors & the team that will be delivering the babies. 9:00pm Babies are here 🌎 • • Everything turned out great, babies came out healthy, as crazy as all of this was I remained calm through the entire process & was never in any severe pain. I believe everything happens for a reason and everything just fell into place. Even though this wasn’t my original birth plan, I am thankful for how things turned out 🙏❤️ #usmcbaby #sandiegotwins #twinbirth #twinbelly #twincsection #twinmomlife #moditwins #twinsholdinghands #moditwinpregnancy #twinbellybump #identicalbabies #identicalsisters

A post shared by Celibreezy_prego | Twinmom (@fitbreezylife) on

Comments (0)
Add Comment