இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்!!

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ரி20 போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இன்றைய போட்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறுகின்றது.

3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் 2 க்கு 0 என்ற நிலையில் நியூஸிலாந்து அணி முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment