வவுனியா வீரர்கள் முதல் முறையாக ஆணழகன் போட்டியில் சாதனை!! (படங்கள்)

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் மாகாணவிளையாட்டு வடமாகாண சபையின் ஏற்பாட்டில் கடந்த 7ம்,8ம் திகதிகளில் இடம்பெற்ற போட்டியில் வவுனியாவை சேர்ந்தவர்கள் பதக்கங்களை வென்றுள்ளனர்.

குறித்த விளையாட்டு நிகழ்வில் ஆணழகன் போட்டியில் முதன் முறையாக வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்து (Bodybuilding) 50-55 எடை பிரிவில் பிரதீபன் வெள்ளி பதக்கம்

55 -60 kg எடை பிரிவில் ஸ்ரீவீரகன் வெண்கல பதக்கம் பெற்று மாவட்டங்களின் அடிப்படையில் 2ஆம் இடத்தையும் பதக்கத்தையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment