பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது!!

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் டீ 56 ரக துப்பாக்கி ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பெலிஹத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் அனுராதபுரம், சாலியவெவ பொலிஸ் பிரிவில் வைத்து இன்று (11) கைது செய்யப்பட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மித்தெனிய பிரதேசத்தை சேர்ந்தவர் என பெலிஹத்த பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Comments (0)
Add Comment