பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில்..!! (படங்கள்)

மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ்.பருத்தித்துறை வீதியில் வைமன் வீதி சந்திக்கு (நல்லூர் பின் வீதி) அருகில் உள்ள பாரதியார் சிலைக்கு இன்று(11.09.2019) இரவு இளைஞர்களால் மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

படங்கள் – ஐ.சிவசாந்தன்

Comments (0)
Add Comment