முன்னாள் அமைச்சர் எச்.ஆர். மித்ரபால காலமானார்!!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கோகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.ஆர். மித்ரபால காலமாகியுள்ளார்.

சுகயீனமுற்று கரவனெல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் இன்று (18) காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தனது 73 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக குடும்ப அங்கத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments (0)
Add Comment