இந்திய விமானப்படை புதிய தளபதியாக பதாரியா நியமனம்..!!

இந்திய விமானப்படையின் துணைத் தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியா பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா செப்டம்பர் 30-ம் தேதியுடன் ஓய்வுபெற உள்ளதை தொடர்ந்து புதிய தளபதியை மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment