இராணுவத்தில் சந்திமலுக்கு புதிய பதவி!!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தினேஷ் சந்திமலுக்கு இலங்கை இராணுவத்தில் புதிய பதவியொன்று வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

அதன்படி தினேஷ் சந்திமலுக்கு இலங்கை இராணுவத்தில் உத்தியோத்தராக நாளை முதல் இணையவுள்ளதாக இலங்கை இராணுவம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment