நல்லூர் கந்தசுவாமி கோவில் மானம்பூ உற்சவம்!! (படங்கள்)

நல்லூர் கந்தசுவாமி கோவில் நவராத்திரி கும்பபூஜை (சரஸ்வதி பூஜை) இறுதி நாளான இன்று(08.10.2019) காலை 7.00 மணிக்கு மானம்பூ உற்சவம் (வாழைவெட்டு) இடம்பெற்றது.

படங்கள்- ஐ. சிவசாந்தன்

Comments (0)
Add Comment