நல்லூர் சிவன் கோவிலில் நவராத்திரி சிறப்புப் பூசை வழிபாடு!! (படங்கள்)

நல்லூர் சிவன் ஆலயத்தில் நடைபெற்றுவரும் சாரதா நவராத்திரி சண்டீஹோம விழாவில் 9ம்நாள் அம்பிகையை குமாரீ ரூபமாகவும் சுவாஸினி ரூபமாகவும் வழிபடும் நிகழ்வு (07.10.2019) திங்கட்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.

படங்கள்- ஐ. சிவசாந்தன்

Comments (0)
Add Comment