அனைத்து யோசனைகளுக்கும் அமைச்சரவை அங்கீகாரம்!!

அமைச்சரவையில் நேற்று (09) சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து யோசனைகளுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்கீ ஜயவர்தன தெரிவித்தார்.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையும் இடம்பெறும் அமைச்சரவை கூட்டம் இம்முறை இடம்பெறாத நிலையில், அது நேற்றிரவு (09) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இராஜாங்க அமைச்சர் லக்கீ ஜயவர்தன இதனை தெரிவித்திருந்தார்.

Comments (0)
Add Comment