சாதனை வெற்றியை நோக்கி கோட்டாபய!!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்க முன்வந்ததன் ஊடாக அவரின் வெற்றி சாதனை வெற்றியாக பதிவாகவுள்ளதாக பேராசிரியர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

வத்தளை பிரதேசத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது இது உறுதியாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Comments (0)
Add Comment