யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை!! (படங்கள்)

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையை பரிசீலனை செய்து, இந்திய அரசுக்கு இறுதி அறிக்கையைக் கொடுப்பதற்காக, இந்திய நிபுணர்கள் குழுவொன்று இன்று பிற்பகல் பலாலியில் தரையிறங்கினர்.

இந்திய அரசுக்குச் சொந்தமான எயர் இந்தியாவின் துணை நிறுவனமான அலையன்ஸ் எயரின் விமானமே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் முதலாவதாகத் தரையிறங்கியது.

இந்த நிலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையை ஆய்வு செய்து, இந்திய அரசுக்கு இறுதியான அறிக்கையை சமர்ப்பிக்க இந்திய நிபுணர்களின் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment