தேசிய மட்ட பளுத் தூக்குதல் போட்டியில் யாழ் இந்துவுக்கு வெற்றிக் கேடயம்! (படங்கள்)

தேசிய மட்ட பளுத் தூக்குதல் போட்டியானது இவ்வருடம் பொலனறுவை றோயல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது இதில் 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் நான்கு தங்கப் பதக்கங்களை தமதாக்கி, யாழ் இந்துக்கல்லூரி 2019 ஆம் ஆண்டுக்கான 17 வயதுப் பிரிவு ஆண்களுக்கான வெற்றிக் கேடயத்தை பெற்றுக் கொண்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment