அத்து மீறிய ஆசிரியை, 40 மாணவர்களிடம் விசாரணை: வேலையும் திருமண வாழ்வும் இழந்த பரிதாபம்..!!!

திருமணமான ஒரு ஆசிரியை மாணவன் ஒருவனிடம் நெருங்கி பழகியதையடுத்து வேலையையும் இழந்து, கணவராலும் கைவிடப்பட்ட நிலைக்கு ஆளாகியிருக்கிறார். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த Fiona Viotti (30), மொடலாக இருந்து பின் ஆசிரியையாக ஆனவர்.

அத்துடன் 14 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு water polo என்ற விளையாட்டு சொல்லிக்கொடுப்பவராகவும் இருந்துள்ளார்.

ண்டுதான் திருமணம் செய்து கொண்ட Fiona மீது 18 வயது மாணவர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

தானும் Fionaவும் தீவிரமான பாலியல் ரீதியான உறவில் இருந்ததாக தெரிவித்துள்ள அந்த மாணவர், ஒரு கட்டத்தில் அந்த உறவை முறித்துக்கொள்ள விரும்பும்போது, Fiona மறுப்பு தெரிவித்து முரண்டு பிடிக்க, அவர் தன் பெற்றோரிடம் கூற, அவர்கள் பொலிசாரிடம் புகாரளித்துள்ளார்கள்

உடனே, Fiona பணி செய்த அந்த பள்ளியே விசாரணை மேற்கொண்டதில், அவருக்கு ஆறு ஆண்டுகளாக பலருடன் தொடர்ந்து தொடர்பிருந்ததாக தெரியவந்துள்ளது.

தற்போது பொலிசார், அந்த பள்ளியின் இந்நாள் மற்றும் முன்னாள் மாணவர்கள் 40 பேரை இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க முடிவு செய்துள்ளனர். Fiona தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.

Fionaவின் கணவரான Pavo மனைவியை பிரிந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், அவர் தனது பெற்றோர் வீட்டில் வாழ்ந்துவருவதாக தெரிகிறது

Comments (0)
Add Comment