தங்க பிஸ்கட்களை கடத்த முற்பட்ட விமான நிலைய ஊழியர் கைது!!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் தீர்வையற்ற கடையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் 40 தங்க பிஸ்கட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தங்க பிஸ்கட்களை விமான நிலையத்தில் இருந்து கடத்த முற்படும்போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

32 மில்லியன் ரூபாய் பெறுமதியான 40 தங்க பிஸ்கட்களையே குறித்த நபர் கடத்த முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments (0)
Add Comment