நல்லூர் பாணன்குளம் நாச்சியம்பாள் ஆலய பாலஸ்தாபன அபிஷேக பெருவிழா!! (படங்கள்)

நல்லூர் பாணன்குளம் நாச்சியம்பாள் ஆலய பாலஸ்தாபன விஞ்ஞாபனம் 07.11.2019 விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகி 10.11.2019 ஞாயிற்றுக்கிழமை காலை சுபவேளையில் அம்பாள் உட்பட அனைத்து விக்கிரகங்களுக்கும் அபிஷேகம் இடம்பெற்று ஆசியுரை மற்றும் 2020ம் ஆண்டு அம்பாளுக்கு நடைபெற கைகூடியுள்ள கும்பாபிஷகம் தொடர்பான உரையும் ஆலய பரிபாலன சபையால் கூறப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment