யாழ். இந்துக்கல்லூரி செயன்முறை தொழினுட்பத் திறன்கள் கண்காட்சி!! (படங்கள்)

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி செயன்முறை தொழினுட்பத் திறன்கள் கண்காட்சி இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமானது மன்றத்தினால் நான்கு காட்சிக் கூடங்களில் கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது கண்காட்சியை கல்லூரி முதல்வர் திரு.R. செந்தில் மாறன் அவர்கள் நாடா வெட்டி ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் மற்றைய காட்சிக்கூடங்களை மன்றப் பொறுப்பாசிரியர் க.சுவாமிநாதன் மற்றும் பகுதித் தலைவர் க.மகேந்திரன் ஆகியோர் ஏனைய காட்சிக் கூடங்களை திறந்து வைத்தனர் நிகழ்வை பெருமளவான மாணவர்கள் ஆசிரியர்கள் பார்வையிட்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment