உத்தியோகபூர்வ யாழ்.ஊர்காவற்றுறை தொகுதிக்கான தேர்தல் முடிவு..!!

உத்தியோகபூர்வ யாழ்.ஊர்காவற்றுறை தொகுதிக்கான தேர்தல் முடிவு..!!

ஜனாதிபதித் தேர்தலின் அடுத்த உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

யாழ்.ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார்.

அதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 11,319 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தாபய ராஜபக்ஷ 2,917 வாக்குகளையும், எம்.கே.சிவாஜிலிங்கம் 223 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

160 தேர்தல் தொகுதியில் இதுவரை ஒரு தொகுதியின் (நல்லூர், அம்பலாங்கோடை, ஊர்காவற்றுறை) முடிவுகள் மட்டுமே வெளிவந்துள்ளது. அதேபோல் 22 மாவட்ட தபால் மூல வாக்களிப்பில் பன்னிரண்டு மாவட்டங்களின் முடிவுகள் மட்டுமே வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

§§ உடனுக்குடன், தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள “அதிரடி” இணையத்துடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்..

Athirady News


(முழுமையான முடிவு நாளை மதியமளவிலேயே வெளிவரும்..)

Comments (0)
Add Comment