மற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு..!! (திகாமடுல்லை மாவட்டம்)

மற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு..!! (திகாமடுல்லை மாவட்டம்)

ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்கெடுப்பின் அடுத்த உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, திகாமடுல்லை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றுள்ளார்.

அதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 11,261 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தாபய ராஜபக்ஷ 10,831 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்டபாளர் அனுரகுமார திஸாநாயக்க 1,134 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

160 தேர்தல் தொகுதியில் இதுவரை ஒரு தொகுதியின் (நல்லூர், அம்பலாங்கோடை) முடிவுகள் மட்டுமே வெளிவந்துள்ளது. அதேபோல் 22 மாவட்ட தபால் மூல வாக்களிப்பில் பல மாவட்டங்களின் முடிவுகள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

§§ உடனுக்குடன், தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள “அதிரடி” இணையத்துடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்..

Athirady News


(முழுமையான முடிவு நாளை மதியமளவிலேயே வெளிவரும்..)

Comments (0)
Add Comment