மற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு..!! (களுத்துறை மாவட்டம்)

மற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு..!! (களுத்துறை மாவட்டம்)

ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்கெடுப்பின் அடுத்த உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

களுத்துறை மாவட்ட தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தபாய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார்.

அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தாபய ராஜபக்ஷ 22,586 வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 9,172 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்டபாளர் அனுரகுமார திஸாநாயக்க 1,912 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

160 தேர்தல் தொகுதியில் இதுவரை சில தொகுதியின் முடிவுகள் மட்டுமே வெளிவந்துள்ளது. அதேபோல் 22 மாவட்ட தபால் மூல வாக்களிப்பில் பல மாவட்டங்களின் முடிவுகள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

§§ உடனுக்குடன், தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள “அதிரடி” இணையத்துடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்..

Athirady News


(முழுமையான முடிவு நாளை மதியமளவிலேயே வெளிவரும்..)

Comments (0)
Add Comment