உத்தியோகபூர்வ. சாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவு..!

உத்தியோகபூர்வ. சாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவு..!!

சாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை!

யாழ் மாவட்ட சாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார்.

அதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 28,007 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தாபய ராஜபக்ஷ 1,775 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்டபாளர் அனுரகுமார திஸாநாயக்க 656 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

§§ உடனுக்குடன், தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள “அதிரடி” இணையத்துடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்..

Athirady News


(முழுமையான முடிவு நாளை மதியமளவிலேயே வெளிவரும்..)

Comments (0)
Add Comment