அனுராதபுரம் மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குமுடிவு..!!!

உத்தியோகபூர்வ. அனுராதபுரம் மாவட்டத்துக்கான தபால்மூல தேர்தல் முடிவு..!!

அனுராதபுரம் மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார்.

அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தாபய ராஜபக்ஷ 28,957 வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 15,367 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்டபாளர் அனுரகுமார திஸாநாயக்க 2,740 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

§§ உடனுக்குடன், தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள “அதிரடி” இணையத்துடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்..

Athirady News


(முழுமையான முடிவு நாளை மதியமளவிலேயே வெளிவரும்..)

Comments (0)
Add Comment