உத்தியோகபூர்வ. மதவாச்சி தேர்தல் தொகுதி முடிவு..!!

உத்தியோகபூர்வ. மதவாச்சி தேர்தல் தொகுதி முடிவு..!!

மதவாச்சி தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை!

அனுராதபுரம் மாவட்ட மதவாச்சி தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார்.

அதன்படி புதிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தாபய ராஜபக்ஷ 42,287 வாக்குகளையும், ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 23,423 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்டபாளர் அனுரகுமார திஸாநாயக்க 2,619 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

§§ உடனுக்குடன், தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள “அதிரடி” இணையத்துடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்..

Athirady News


(முழுமையான முடிவு நாளை மதியமளவிலேயே வெளிவரும்..)

Comments (0)
Add Comment