இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச உரிமை கோரியுள்ளார்!!

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மக்களால் தானே தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கோத்தபாய ராஜபக்ச உரிமை கோரியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளது.

வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது ஆதரவாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

§§ உடனுக்குடன், தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள “அதிரடி” இணையத்துடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்..

Athirady News


(முழுமையான முடிவு மதியமளவிலேயே வெளிவரும்..)

3 அல்லது 4 மணிக்குள் இறுதி முடிவு!

கோதாவுக்கு வாழ்த்து தெரிவித்து ஐ.தே.க வின் பதவியிலிருந்து சஜித் விலகல்!!

கோத்தாவுக்கு வாழ்த்து தெரிவித்த மாலைத்தீவு ஜனாதிபதி!

வவுனியாவில் கோத்தாபய ராஜபக்ச அவர்களின் வெற்றிக் கொண்டாட்டம்!! (படங்கள்)

தோல்வியின் எதிரொலி ; பதவி விலகவுள்ளதாக ஹரின் அறிவிப்பு!!

Comments (0)
Add Comment