மஹிந்த ராஜபக்ஷவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!! (படங்கள்)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இந்தநிலையிலேயே தனது டுவிட்டர் தளத்தின் ஊடாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு பாரதா ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

Comments (0)
Add Comment