எதிர்வரும் 5 வருடத்தினுள் நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு!!

எதிர்வரும் 5 வருடத்தினுள் நாட்டின் அனைத்து பிரச்சினைகளும் தீர்வு காணப்பட்டு அனைத்து துறைகளிலும் மறுமலர்ச்சி ஏற்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அகுனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் தற்போது நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Comments (0)
Add Comment