இந்திய குடியரசு நாளில் 70ஆவது ஆண்டு விழா!! (படங்கள்)

இந்திய குடியரசு நாளில் 70ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக வளாகத்தில் இடம்பெற்றது. இந்திய துணை தூதரகத்தின் துணைத்தூதுவர் சங்கர் பாலச்சந்தர் அவர்கள் குடியரசு நாளில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

படங்கள் – ஐ.சிவசாந்தன்

Comments (0)
Add Comment