அமெரிக்காவில் கொரோனாவுக்கு.. கருப்பர் இனத்தவரே அதிகம் பலி.. காரணம் என்ன.. அதிர வைக்கும் தகவல்!! (வீடியோ, படங்கள்)

அமெரிக்காவில் கொரோனாவுக்கு கருப்பர் இனத்தவரே அதிகம் பலியாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. நியூயார்க் சிட்டியில் மட்டும் 4000 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் நியூயார்க், நியூ ஜெர்சி உள்ளிட்ட நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நியூயார்க்கில் உள்ள உயிரிழப்புகளை பார்க்கும் போது 2001-ஆம் ஆண்டு வர்த்தக மையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் போது இறந்தவர்களை காட்டிலும் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

கொரோனா இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனாவுக்குஆப்பிரிக்காவை சேர்ந்த கருப்பர் இன மக்களே அதிகம் இறக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிகாகோவில் உள்ள மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் ஆப்பிரிக்கர்கள் ஆவர். சிகாகோவில் நடந்த கொரோனா பலியில் 68 சதவீதம் பேரில் ஆப்பிரிக்கர்களும் அடங்குவர். இதே போல் வடக்கு கரோலினா, லவுசியானா, மெக்சிகன், விஸ்கான்சின், வாஷிங்டன்னில் கொரோனா பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது. மளிகைக் கடை மளிகைக் கடை கருப்பின மக்கள் கண்டிப்பாக வேலைக்கு வேண்டிய தேவை அதிகமாக உள்ளது. இதனால் அவர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர். கருப்பினத்தவர்கள் பெரும்பாலும் மக்களை சந்திக்கும் பணிகளையே செய்து வருகிறார்கள்.

அவர்களுள் ஏராளமானோர் பேருந்து ஓட்டுநர்களாகவும் பொது போக்குவரத்தை இயக்கும் பணியில் உள்ளோராகவும் நர்சிங் ஹோம்களில் பணியாற்றுவோராகவும் மளிகைக் கடையில் பணியாற்றுவோராகவும் உள்ளனர். இதய நோய் இதய நோய் கருப்பின மக்களுக்கு சர்க்கரை நோய், இதய நோய், நுரையீரல் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. வறுமை மற்றும் இந்த நாள்பட்ட நோய்கள் கோவிட் 19 வருவதற்கு வழி வகுக்கிறது.

அது போல் கருப்பர் இன பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வர அதிகம் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. தகவல் தகவல் இதுவரை கோவிட் 19 பாதிக்கப்பட்டுள்ளோரில் இனத்தின் அடிப்படையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. கருப்பர் இன மக்கள் வறுமையால் வாடுகிறார்கள். மருத்துவ வசதிகளில் அவர்கள் பாகுபாட்டை சந்திக்கிறார்கள். வீட்டை விட்டு வெளியே வந்து வேலைகளை செய்து வருகிறார்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

கிளிநொச்சியில் இருந்து ஒருவர் கொரோனா சந்தேகத்தில் யாழிற்கு அனுப்பிவைப்பு!!

விவசாயிகளுக்கு தமது விளைச்சல்களை விற்பனை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது!!! (படங்கள்)

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் பலி !!

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான்!!

கொத்தமல்லி, இஞ்சி மற்றும் மரமஞ்சளை இறக்குமதி செய்ய தீர்மானம்!!

ஊரடங்கு உத்தரவு நீடிப்பு !!

மன்னார் தாராபுரம் கிராமம் முழுமையாக ஒரு வாரத்திற்கு முடக்கம்!!

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல் !!

வரும் 2 வாரம் அவதானம்; இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!!

பிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு இன்று!!

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு !!

கொழும்பில் குடும்பங்களுக்கு நன்கொடை வழங்க நடவடிக்கை!!

சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பதிவோர் மட்டுமல்ல பகிர்வோரும் கைதாவர்!!

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 6 ஆவது நோயாளி உயிரிழந்துள்ளார்.!!!

அரநாயக்க பகுதியில் கொரோனா பரவும் அபாயம் !!

விரைந்து செய்வதற்கு எம்மிடம் வசதிகளும் இல்லை – மருத்துவர் ஏகாம்பரநாதன் தேவநேசன்!!

தனிமைப்படுத்தும் விடயம் பெரும் சிக்கலாக அமையும் – Dr.தேவநேசன்!! (படங்கள்)

வெளிமாவட்டக்காரர்கள் பஸ், ரயில் மூலம் தமது ஊர்களுக்கு அனுப்பப்படும் நடைமுறை இவ்வாரம் ஆரம்பமாகும்!!

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!!

காரணமின்றி நகருக்குள் வருகை தந்த 37 பேர் பொலிஸாரால் தடுத்துவைப்பு!! (படங்கள்)

வவுனியா நகரில் பொருள் கொள்வனவில் அதிகளவான மக்கள்!! (படங்கள்)

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 174ஆக அதிகரிப்பு.!!

இலங்கையர் ஒருவர் காெராேனா வைரஸுக்கு பலி!!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.!! (படங்கள்)

கொடிகாமம் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 233 பேர் சற்று முன் விடுவிப்பு!! (படங்கள்)

கொரோனா சந்தேகிக்கப்படுபவர்களை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானம்!! (படங்கள்)

யாழில் 32 பேருக்கு கொரோனா பரிசோதணை!! -17 பேருக்கு இல்லை!!

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வீடு திரும்பியவருக்கு கொரோனா!!

எச்சரிக்கை! இருமல், தும்மலால் மட்டும் கொரோனா வைரஸ் பரவாதாம்… இப்படியும் பரவுமாம்.. !! (வீடியோ, படங்கள்)

தனிமைப்படுத்தும் முகாமிலிருந்த இளைஞன் தப்பியோட்டம்!!

131 நாடுகளில் மக்களின் செயற்பாடுகள் குறித்து கூகுள் ஆய்வு!!

நெல்லியடியில் இளைஞர்களை முழங்காலில் இருத்திய இராணுவம்!!

Comments (0)
Add Comment