கூடுதலான ரயில்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை !!

அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களின் நலன்கருதி இன்று (01) முதல் கூடுதலான ரயில்களை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் 33 ரயில் சேவைகள் இடம்பெறுமென, ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment