11ஆவது மரணம் பதிவானது !!

கொரோனா வைரஸ் தொற்றால் மற்றுமொருவர் உயிரழந்துள்ளார்.

இந்நாட்டில் 11 வது கொரோனா (கொவிட் 19) மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குவைட்டில் இருந்து தாயகம் திரும்பிய நிலையில் கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 45 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழிந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.

Comments (0)
Add Comment