யாழ் பொது நூலகம் நாசம் செய்யப்பட்ட சம்பவத்தின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல்!! (படங்கள்)

யாழ் பொது நூலகம் எரித்து நாசம் செய்யப்பட்ட சம்பவத்தின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று மாலை நடந்தது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்ப்பாட்டில் குறித்த நிகழ்வு மாலை 6 மணியளவில் நடந்தது.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன், சட்டத்தரணி க.சுகாஸ், கட்சியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் கிருபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”

Comments (0)
Add Comment