மொனராகலையில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி !!

மொனராகலையில் சற்று முன்னர் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பொலிசாருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக ​பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments (0)
Add Comment