அத்துருகிரிய பகுதியில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி மீட்பு!!

அத்துருகிரிய பகுதியில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்றை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளளனர்.

குறித்த துப்பாக்கி ஹோமாகம, பிட்டிபன பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுத கிடங்கில் இருந்து காணாமல் போன துப்பாக்கியாக இருக்காலம் என சந்தேகிக்கப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments (0)
Add Comment