உடுவில் புது ஞான வைரவர் ஆலயத்திற்கு செல்லும் வீதி இன்று அங்கஜனால் திறந்துவைக்கப்பட்டது!! (படங்கள்)

உடுவில் புது ஞான வைரவர் ஆலயத்திற்கு செல்லும் வீதி இன்றைய தினம் (02) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் இடம்பெற்ற உடுவில் புது ஞான வைரவர் ஆலய கும்பாபிஷேகத்திற்கு அங்கஜன் இராமநாதன் அவர்கள் கலந்துகொண்டுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment