தேர்தலை ஒத்திவைப்பது தேவையற்ற விடயம்!!

நாட்டின் தற்போதைய நிலமை கருத்திற் கொண்டு தேர்தலை ஒத்திவைப்பது தேவையாற்ற விடயம் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

களனி பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு எப்படியாவது தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலை ஒத்திவைப்பது எல்லா விதத்திலும் நட்டமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment