டீ-சர்ட்ட போடணும்.. இப்படி புடிச்சுட்டு இருக்கக் கூடாது.. விவகாரமான போட்டோவை போட்ட ரோஸ் பேபி!! (படங்கள்)

டிராக் பேன்ட் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள ரோஸ் பேபி டெமி ரோஸ், மேலே டீசர்ட்டை போடாமல், தனது முன்னழகை மறைத்தபடி போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.

சர்வதேச மாடல் அழகியும் நடிகையுமான டெமி ரோஸ், தற்போது ஸ்பெயினில் உள்ள இபிசியா தீவில் சுற்றுலா செய்து வருகிறார்.

பல பெரிய ஃபேஷன் பிராண்டுகளின் விளம்பர மாடலான இவர், ஆடை விளம்பரங்களுக்கும் அவ்வப்போது போஸ் கொடுத்து வருகிறார்.

செம ஜாலி

கொரோனா பரவல் காரணமாக, தனக்கு மிகவும் பிடித்தமான ஊர் சுற்றுவதை செய்ய முடியாமல், லாக்டவுனில் சிக்கித் தவித்து வந்த டெமி ரோஸ், தற்போது விடுக்கப்பட்டுள்ள லாக்டவுன் தளர்வுகள் காரணமாக உற்சாகமடைந்து செம ஜாலியாக இருக்கிறார். ஸ்பெயினில் உள்ள இபிசியா எனும் கடற்கரை தீவில் சொகுசு படகில் பொழுதை கழித்து வருகிறார்.

எல்லாமே தெரியும்படி

உள்ளாடை மற்றும் பின்னழகு அப்பட்டமாக தெரியும் படி கருப்பு நிற டிரான்ஸ்பரன்ட் ஷர்ட்டை அணிந்து கொண்டு பின் பக்கமாக இவர் திரும்பி நின்று கொடுத்த போஸை பார்த்த பல இளைஞர்கள் அப்படியே உறைந்து போய் நிற்கின்றனர். சுமார் 5 லட்சத்திற்கும் மேலான லைக்குகளை இந்த புகைப்படம் அள்ளி வைரலாகி வருகிறது.

அவள் காற்றை போல சொகுசு

படகில் கடலில் இஷ்டத்துக்கு ரவுண்டு அடித்து வரும் நடிகை டெமி ரோஸ், அதற்கு கேப்ஷனாக “She’s like the wind” அவள் காற்றைப் போல என பதிவிட்டு தனது 14 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களையும் கிறங்கடித்து வருகிறார். ஏஞ்சலிக் பியூட்டி, ஸ்டன்னிங், ஆமாம் நீங்க கவர்ச்சியான காற்று தான் ரசிகர்கள் ஏகத்துக்கும் வர்ணித்து வருகின்றனர்.

வானவில் பிகினி

ஸ்பெயின் நாட்டில் உள்ள இபிசியா தீவுக்கு சென்ற முதல் நாளே வானவில் பிகினி அணிந்த படி உச்சகட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்திருந்தார் நடிகை டெமி ரோஸ். தொடர்ந்து பல வித ஃபேஷன் ஆடை நிறுவனங்களின் உடைகளையும் அங்கு அவர் அறிமுகப்படுத்தியும் வருகிறார்.

டீசர்ட்டை போடணும்

இந்நிலையில், தற்போது, அனைத்து ஹாட் புகைப்படங்களையும் ஓவர் டேக் செய்யும் விதமாக, படு செக்ஸியான ஒரு புகைப்படத்தை நடிகை டெமி ரோஸ் பதிவிட்டு சர்வதேச ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார். சாதாரண டிராக் பேன்ட்டை அணிந்து கொண்டு மேலே போடும் டீசர்ட்டை போடாமல், தனது முன்னழகை மறைத்தபடி போஸ் கொடுத்து அதிர வைத்துள்ளார் இந்த ரோஸ் பேபி.

Comments (0)
Add Comment