தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் !! (வீடியோ, படங்கள்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் இன்று மாலை நெல்லியடி மாலுசந்தி, மைக்கல் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது.

குறித்த பிரச்சாரக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றி இருந்தார்.

அத்தோடு இந்த பிரச்சார கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment