நான் மன்னிப்பு கேட்டேனா? பாவம் நீங்கள்.. ரெடியா இருங்க.. வனிதாவுக்கு பதிலடி கொடுத்த நாஞ்சில் விஜயன்!! (வீடியோ, படங்கள்)

சென்னை: பிரச்சனையை பேசி புரிய வைக்க நினைத்தால் மன்னிப்பு கேட்டேன் என்று கூறுவதா என கேட்டு நாஞ்சில் விஜயன் வனிதாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகை வனிதா விஜயக்குமார் மூன்றாவது திருமணம் செய்தது முதலே நாள்தோறும் ஏதாவது ஒரு செய்தியில் இடம்பிடித்து வருகிறார். வனிதா பீட்டர் பால் என்ற விஷ்வல் எடிட்டரை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்தார்.

அவரது முதல் மனைவியான எலிசபெத் இதுதொடர்பாக புகார் அளித்ததால் அவருக்கு ஆதரவாக நடிகைகள் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

விளாசிய வனிதா

இதனால் கடுப்பான வனிதா, என்னுடைய தனிப்பட்ட விஷயத்தில் தலையிட நீங்கள் யார் என விளாசினார். அவர்களின் பிரச்சனையால் டிவிட்டர் சமூக வலைதளம் அல்லோலகளப்பட்டது. படு மோசமான வார்த்தைகளால் வனிதா பேசியதால் கடுப்பான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஒன்னேகால் கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

வனிதா போட்டோக்கள்

இந்த பிரச்சனையெல்லாம் ஒரு புறம் இருக்க, விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன், சூர்யா தேவியுடன் தன்னை இணைத்து வைத்து பேசியதால் வனிதா மீது கடுப்பானார். வனிதா தொடர்பான சில அந்தரங்க போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டார்.

மன்னிப்பு கேட்டார்

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை வனிதா, சூர்யா தேவியும் நாஞ்சில் விஜயனும் ஒன்றாக சரக்கடிக்கும் போட்டோவை வெளியிட்டார். மேலும் இதுதான் தமிழ் கலாச்சாரமா என கேட்டு விளாசினார். இந்நிலையில் நேற்று சமூக வலைதளத்தில் நாஞ்சில் விஜயன் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக பதிவிட்டார்.

திடீர் மனமாற்றம்

மேலும் தன்னைப் பற்றி ஷேர் செய்த வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை நீக்குவதாக நாஞ்சில் விஜயன் கூறியதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து நாஞ்சில் விஜயனின் இந்த திடீர் மனமாற்றத்திற்கு காரணம் என்ன என நெட்டிசன்கள் விவாதித்து வந்தனர்.

பாவம் நீங்கள்

இந்நிலையில் நடிகை வனிதாவின் டிவிட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார் நாஞ்சில் விஜயன். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், ஒரு சில பிரச்சினையை பேசி புரிய வைப்பதற்கு முயற்சித்தால் அதை நான் மன்னிப்பு கேட்டேன் என்று நீங்கள் உணர்ந்து கொண்டால் பாவம் நீங்கள் இன்னும் வாழ்வில் நிறைய பிரச்சனையை சந்திக்க தயாராக இருங்கள்..

மீண்டும் சூடுபிடித்துள்ளது

நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் மற்றொரு பதிவில் உண்மை மிக விரைவில் வெளி வரும் என்றும் தெரிவித்துள்ளார். நாஞ்சில் விஜயன் மன்னிப்பு கேட்டதாக வனிதா கூறியதால் பிரச்சனை சற்று ஓய்ந்தது என்று நினைத்தால் மீண்டும் சூடுபிடித்துள்ளது.என்னா பேச்சு இது.. தஞ்சாவூர்க்காரங்க 2, 3 பொண்டாட்டிக்காரங்களா.. வனிதா மீது குவியும் புகார்கள்! (வீடியோ, படங்கள்)

இதை ஊக்குவிக்க முடியாது.. அடுத்தவர் கணவரை திருமணம் செய்த வனிதாவை எச்சரித்த பிக்பாஸ் பிரபலம்! (வீடியோ, படங்கள்)

‘நூறு புருஷன் வேணாலும் வச்சுக்கட்டும், கவலையில்லை’ வனிதாவுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி பதில்! (வீடியோ, படங்கள்)

வனிதாவின் திருமணத்தால் மனப்புழுக்கம்.. பட்டும் படாமல் ஒதுங்கியிருக்கும் ஆகாஷும் அவரது மகனும்! (வீடியோ, படங்கள்)

லைவில் கணவரை அழைத்து மீண்டும் லிப்லாக் கொடுத்த வனிதா அக்கா.. நைஸ் மேன் என புகழாரம்! (வீடியோ, படங்கள்)

யாரும் அதைப்பத்தி பேசாம இருந்தாலே போதும்.. வனிதாவுக்காக வரிந்துக்கட்டிய பிக்பாஸ் பிரபலம்! (படங்கள்)

நான்வெஜ் கூட சாப்ட மாட்டாருன்னு சொன்னீங்க.. வசமா சிக்கிய வனிதா அக்கா.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!! (வீடியோ, படங்கள்)

என் அப்பா விபச்சாரத்துக்கும் குடிக்கும் அதிகம் செலவு செய்வார்.. வனிதாவின் 3வது கணவர் மகன் திடுக்! (வீடியோ, படங்கள்)

நீங்க என்ன ஜட்ஜா?கோர்ட்டா? ஏழரை வருஷமா கண்டுக்கல இப்போ எதுக்கு வர்றாங்க.. வெளுத்து வாங்கிய வனிதா! (வீடியோ, படங்கள்)

அந்தக் கடவுளுக்கே ரெண்டு பொண்டாட்டி.. இதெல்லாம் கல்ச்சரா.. அதகளம் செய்யும் வனிதா! (வீடியோ, படங்கள்)

முறையாக விவாகரத்து அளிக்கவில்லை.. முதல் மனைவி புகார்.. வனிதாவின் மூன்றாவது கணவருக்கு சிக்கல்!! (வீடியோ, படங்கள்)

கிறிஸ்தவ முறைப்படி பீட்டர் பாலை கரம்பிடித்தார் வனிதா.. லிப்லாக்குடன் களைக்கட்டிய திருமணம்! (வீடியோ, படங்கள்)

பிக்பாஸ்தான் முக்கியம்.. மகளை ஒப்படைக்க சம்மதம்.. 3 மணி நேரத்துக்குப்பின் முடிவு எடுத்த வனிதா..!! (படங்கள் & வீடியோ)

பிக்பாஸ் வீட்டில் உள்ள வனிதா எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு.. தெலுங்கானா போலீஸ் அதிரடி..!!

சினிமா, சீரியலில்தான் அவர் நல்லவர்.. நிஜத்தில் என்ன செய்தார் தெரியுமா.. விஜயகுமாரை விளாசிய வனிதா..!! (வீடியோ)

Comments (0)
Add Comment