வவுனியா வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்த தர்மபால செனவிரத்ன..! (படங்கள்)

இன்று இடம்பெற்று வரும் பொதுதேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வன்னி மாவட்ட வேட்பாளர் தர்மபால செனவிரத்ன அவர்கள் வவுனியா தேக்கவத்தை வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை அளித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் சுமூகமான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் இன்று காலை 8.55 மணியளவில் வவுனியா தேக்கவத்தை ஓகன் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் வன்னி மாவட்ட வேட்பாளர் தர்மபால செனவிரத்ன அவர்கள் வாக்களித்துள்ளார்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

2011 ஆம் ஆண்டின் பின்னர் மஹிந்த தேசப்பிரிய வாக்களிக்க வந்தமைக்கான காரணம்!!

அதிகமான மக்கள் வாக்களிக்க வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்!! (படங்கள்)

வவுனியாவில் சத்தியலிங்கம் வாக்களித்தார்!! (படங்கள்)

வவுனியாவில் சுமூகமாக வாக்குப்பதிவு ஆரம்பம்.!! (படங்கள்)

அம்பாறை மாவட்டத்தில் சுமூகமாகவும் மந்த கதியிலும் தேர்தல்!! (வீடியோ, படங்கள்)

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்!!

இதுவரையான வாக்குப் பதிவுகளின் விபரம்!!

Comments (0)
Add Comment