வவுனியாவில் வாக்குப் பதிவு!! (படங்கள்)

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9ஆவது நாடாளுமன்றத்திற்கு புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொது தேர்தலின் வாக்களிப்பு நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் பொதுத் தேர்தலில் முற்பகல் 10.30 மணிவரை வன்னி தேர்தல் தொகுதியில் வவுனியா மாவட்டத்தில 27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவித்துள்ளனர்

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

2011 ஆம் ஆண்டின் பின்னர் மஹிந்த தேசப்பிரிய வாக்களிக்க வந்தமைக்கான காரணம்!!

அதிகமான மக்கள் வாக்களிக்க வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்!! (படங்கள்)

வவுனியாவில் சத்தியலிங்கம் வாக்களித்தார்!! (படங்கள்)

வவுனியாவில் சுமூகமாக வாக்குப்பதிவு ஆரம்பம்.!! (படங்கள்)

அம்பாறை மாவட்டத்தில் சுமூகமாகவும் மந்த கதியிலும் தேர்தல்!! (வீடியோ, படங்கள்)

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்!!

இதுவரையான வாக்குப் பதிவுகளின் விபரம்!!

Comments (0)
Add Comment