தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு !!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 838 பேராக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் மேலும், 4 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தொற்றுக்குள்ளான 290 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 537 பேராக காணப்படுகின்றது.

Comments (0)
Add Comment