மூன்று மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் மற்றும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் இவ்வாறு 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment