மாலைத்தீவில் இருந்து இலங்கையர்கள் சிலர் தாயகம் திரும்பினர்!!!

மாலைத்தீவில் இருந்து 178 இலங்கையர்களுடன் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று மத்தல விமான நிலையம் வந்தடைந்துள்ளது.

அவர்கள் இன்று (10) மதியம் 12.30 மணியளவில் மத்தல விமான நிலையம் வந்தடைந்துள்ளனர்..

மத்தல விமான நிலையம் வந்தடைந்தவர்கள் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

Comments (0)
Add Comment