6381 கிலோ மஞ்சளுடன் நால்வர் கைது!!

சிலாபம் கடற்கரை பகுதியில் உலர்ந்த மஞ்சள் கட்டிகளுடன் கடற்படையினரால் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து 6381 கிலோ கிராம் மஞ்சள் கட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவில் இருந்து குறித்த மஞ்சள் கட்டைகளை எடுத்துவரும்போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comments (0)
Add Comment