டாப்லெஸில் ஒய்யார நடை போட்டு கிறங்கடிக்கும் பிரபல நடிகை.. தீயாய் பரவும் ஷாக் வீடியோ! (படங்கள்)

பிரபல நடிகை டாப்லெஸில் ஒய்யார நடை போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

பிரபல கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே, சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக உள்ள ஒரு நடிகைகளில் ஒருவர். இவருக்கு பாலிவுட் மட்டுமின்றி இந்தியா முழுக்கவுமே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து கிளாமர் போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

ஆள் பிடிக்கும் பூனம்

அண்மையில் லாக்டவுன் விதிகளை மீறியதாக அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் அதெல்லாம் பொய், என்னை யாரும் கைது செய்யவில்லை என்றார். தனது கவர்ச்சி வீடியோக்களுக்கு என்றே தனி வெப்சைட் நடத்தி வருகிறார். தனது வெப் சைட்டில் உள்ள முழு வீடியோக்களையும் பார்க்க ஆள் பிடித்து வருகிறார்.

உதட்டை கடித்து..

கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்ளாடை எதுவும் அணியாமல் வெள்ளை நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் டாப்ஸை அணிந்திருந்தார். டீப் நெக்குடன் உள்ள அந்த டிரெஸில் அவரது முன்னழகு மொத்தமும் தெரிந்தது. அதோடு உதட்டை கடித்து செக்ஸி லுக்கில் கிறங்க வைத்தார்.

நிக்கர் மட்டும்

அவரது அந்த வீடியோவை 10 லட்சம் பேர் வரை பார்த்து ரசித்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு மேலும் ஒரு ஹாட் வீடியோவை ஷேர் செய்துள்ளார். அதில் வெறும் நிக்கர் மட்டுமே அணிந்துள்ளார் பூனம் பாண்டே.

டாப்லெஸில் ஒய்யார நடை

மேலும் டாப்பில் எதுவும் அணியாமல் டாப் லெஸாக ஒய்யார நடை போட்டுள்ளார். மேலும் தனது முடியை முன்னால் தூக்கிப்போட்டு மார்பழகை அரைகுறையாக காட்டி இருக்கிறார். மேலும் அந்த வீடியோவுக்கு என்னை மிஸ் செய்கிறீர்களா என்று கேட்டு கேப்ஷன் கொடுத்துள்ளார்.

தெளிவா காட்டுங்க

அவரது இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் உங்களின் அடுத்த வீடியோ எப்போது வெளிவரும் என கேட்டு வருகின்றனர். இன்னும் சில நெட்டிசன்கள் தெளிவாக தெரியவில்லை. நல்ல லைட்டில் தெளிவாக காட்டுங்கள் என கேட்டுள்ளனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு

இன்னும் சில நெட்டிசன்கள், உங்களை ரொம்பவே மிஸ் பண்றோம், ப்ளீஸ் விரைவில் ஹாட் அன்ட் செக்ஸி வீடியோவை ரிலீஸ் செய்யுங்கள் என்றும் கெஞ்சி வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.


Comments (0)
Add Comment