அப்படி ஒரு உடை.. உதட்டை கடிச்சு.. அந்த மாதிரி லுக்.. இணையத்தை சூடாக்கும் பூனமின் வேறலெவல் வீடியோ! (படங்கள்)

சென்னை: நடிகை பூனம் பாண்டேவின் செம கிக்கான வீடியோ சமூக வலைதளங்களில் வேற லெவலில் வைரலாகி வருகிறது.

நடிகை பூனம் பாண்டே பாலிவுட் சினிமாவின் பிரபலமான கவர்ச்சி நடிகை ஆவார். பாலிவுட் மற்றும் தெலுங்கில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இருப்பினும் இந்தியளவில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார் பூனம் பாண்டே. இன்ஸ்டாகிராமில் 33 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அவர்களை பின்தொடர்ந்து வருகின்றனர்.

பிட்டு பிட்டாக..

அடிக்கடி சமூக வலைதளங்களில் ஹாட் வீடியோக்களை வெளியிட்டு திணறடித்து வருகிறார். அவற்றுக்கென தனி வெப்சைட்டை நடத்தி வரும் பூனம் பாண்டே, தனது சமூக வலைதளங்களில் அவற்றுக்கான புரமோக்களை போல் பிட்டு பிட்டாக போட்டு ஆள் சேர்த்து வருகிறார்.

கைதாகவில்லை..

அண்மையில் லாக்டவுன் விதிகளை மீறி காதலருடன் காரில் ஊர் சுற்றியதாக கூறி மும்பை போலீசாரால் பூனம் பாண்டே கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை மறுத்த நடிகை பூனம் பாண்டே, தான் கைது செய்யப்படவில்லை என்றும் அந்த நேரத்தில் வீட்டில் படம் பார்த்துக் கொண்டிருந்தேன் என்றும் கூறி வீடியோ வெளியிட்டார்.

அஞ்சுவதில்லை..

தொடர்ந்து காதலருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களை வெளியிட்டு கிறங்க வைக்கிறார் பூனம் பாண்டே. மேலாடை அணியாமலும் அரை நிர்வாணமாக போட்டோக்களை வெளியிட்டு வரும் பூனம் பாண்டே, நிர்வாண வீடியோக்களை வெளியிடுவதற்கு கூட கொஞ்சமும் அஞ்சுவதில்லை.

ட்ரான்ஸ்ப்ரன்ட் உடை

தொடர்ந்து நிர்வாண வீடியோக்களையும் வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் நடிகை பூனம் பாண்டே தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் உள்ளாடை எதுவும் அணியாமல் வெள்ளை நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் செம கிளாமராக உள்ளார் பூனம் பாண்டே.

மொத்தமும்..

டீப் நெக்குடன் உள்ள அந்த டிரெஸில் அவரது முன்னழகு மொத்தமும் தெரிகிறது. அதோடு உதட்டை கடித்து செக்ஸி லுக்கில் கிறங்க வைத்துள்ளார். அவரது அந்த வீடியோவை இதுவரை 10 லட்சம் பேர் வரை பார்த்து ரசித்துள்ளனர். அவரது இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Comments (0)
Add Comment