ஒட்டுத்துணியில்லாமல் பப்பி ஷேமாக போஸ் கொடுத்த பிரபல நடிகை.. இன்ஸ்டாவிலும் வெளியிட்டு ரகளை! (படங்கள்)

பிரபல நடிகை உடம்பில் ஒட்டுத்துணிக்கூட இல்லாமல் பப்பி ஷேமாக போஸ் கொடுத்துள்ளார். பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். பல சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர் பூனம் பாண்டே.

மாடலான இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

நாஷா படம்

மேலும் தனி வெப்ஸைட்டையும் தொடங்கி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார். இந்தியில் நாஷா என்ற படத்தில் ஆசிரியையாக அறிமுகமான பூனம் பாண்டே ஒரு மாணவருடன் தவறான உறவில் இருப்பது போன்று நடித்திருப்பார்.

ஹாட் போட்டோக்கள்

இதனால் பெரும் சர்ச்சைக்கு ஆளானார் பூனம் பாண்டே. ஆனால் எதற்கும் அசராத நடிகை பூனம் பாண்டே தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்திலும் வெப் சைட்டிலும் தனது ஹாட் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

கல்லாக்கட்டும் பூனம்

காசுக்காக நிர்வாணம், டாப்லெஸ் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்யவும் அஞ்சுவதில்லை. அதுமட்டுமில்லாமல் பூனம் பாண்டே தனது காதலருடன் தனிமையில் இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டு கல்லாக்கட்டி வருகிறார்.

பப்பி ஷேமாக

இந்நிலையில் தனது வெப்சைட்டுக்கு ஆள் பிடிக்கும் வகையில் தனது நிர்வாண போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் கைகளையும் கால்களையும் ஆடைகளாக்கி செக்ஸி லுக்கில் போஸ் கொடுத்துள்ளார்.

2 லட்சம் லைக்ஸ்

அந்த போட்டோவை இதுவரை சுமார் 2 லட்சம் பேர் வரை லைக் செய்துள்ளனர். பூனம் பாண்டேவின் இந்த போட்டோவை பார்த்து ஹாட், பியூட்டி என ஜொள்ளுவிட்டுள்ளனர் நெட்டிசன்கள். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Comments (0)
Add Comment